8 kilometers

img

8 கிலோ மீட்டரில் உள்ள ஊருக்கு 100 கிலோமீட்டர் சுற்றி வரும் கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட சுஜ்ஜில்கரை பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்வசித்து வருகிறார்கள்.